முந்தைய ஆண்டுகளில் மழை நீர் 4 முதல் 5 நாட்கள் வரை சாலையில் தேங்கி நிற்கும் என்றும், தற்போது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் ஆனந்த் கூறினார்.
நாம் அனைவரும் இணைந்து ஒவ்வொரு கிராமத்திற்கும் என்ன தேவையோ அதை செய்து கொடுப்போம் என தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.