தமிழக அரசு சார்பில் சிவாஜி கணேசனுக்கு மரியாதை செய்வது எங்கள் கடமை. அடுத்து நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
காவல் துறையின் சார்பில் 24x 7 மணிநேரமும் செயல்பட்டு வரும் கண்காணிப்பு மையம் மற்றும் மாநகராட்சி ஒருங்கிணைந்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.