தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை, வழிமறித்த மர்ம நபர்கள் 2 பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பாரதிநகரைச் சேர்ந்த ஒரு வாலிபரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.