Search Results

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் ஊஞ்சல் உற்சவம்
ஊஞ்சல் உற்சவத்தைத் தொடர்ந்து அம்மனுக்கு விடையாற்றி உற்சவம் நடந்தது.
தொண்டி முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா, முளைப்பாரி ஊர்வலம்
ஆடித்திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் தவிர பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 29.7.2026 தேரோட்டம்
ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 29-ம் தேதி மாலையில் பதினெட்டாம்படி திருக்கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை நடைபெறும்.
ஆடி திருவிழாவை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தகால் நடப்பட்டது
ஆடித்திருவிழாவில் பக்தர்கள் உருளுதண்டம் போட்டும், அக்னி கரகம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
அருணாப்பேரி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் ஆடித் திருவிழா
தினத்தந்தி
1 min read
மண் குதிரையில் எழுந்தருளிய சாஸ்தாவை ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் தோள்களில் சுமந்து வந்து கோவிலை அடைந்தனர்.
சிக்கல் சிங்கார காளியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
தினத்தந்தி
1 min read
ஆடித் திருவிழாவில் இன்று சிங்கார காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு படுகளம் சென்று, பின்னர் திருநடனம் மற்றும் வீதி உலா நடைபெற்றது.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com