மனிஷா ராமதாஸ், தனது மனது உறுதியாலும் அசாத்தியமிக்க ஆற்றலாலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தி.மு.க மேடையில் அநாகரீக முறையில் பேசிய அந்தப் பெண் பேச்சாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.