சிறந்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாடி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பாரம்பரியமாக ,நீண்டகாலமாக கடைபிடிக்கப்படும் தீபம் ஏற்றும் நடைமுறையை பாதுகாக்க வேண்டும்.
நாக்பூர் குரு பீட பின்னணி இல்லாத, மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்கு தன்னை அர்ப்பணித்து கொண்ட நீதிபதி ஒருவரை பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் நியமிக்க வேண்டும்.