Search Results

முதல் முறையாக 1.3 கி.மீ. நீளமுள்ள இரட்டை அடுக்கு கண்டெய்னர் ரெயிலை இயக்கிய இந்திய ரெயில்வே
தினத்தந்தி
1 min read
மும்பை அருகே உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து குஜராத்தில் உள்ள வர்னாமா ரெயில் நிலையம் வரை ரெயில் இயக்கப்பட்டது.

ஜூலை மாதத்தில் 14 கோடி டன் சரக்குகளை கையாண்டு இந்திய ரெயில்வே சாதனை
தினத்தந்தி
1 min read
கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 14 கோடி டன் சரக்குகளை கையாண்டு இந்திய ரெயில்வே சாதனை படைத்துள்ளது. மேலும் கூடுதலாக ரூ.1,130 கோடி வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது.
ரெயில்வேக்கு சொந்தமான 2,640 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு - இந்திய ரெயில்வே வாரியம் தகவல்
தினத்தந்தி
1 min read
இது ரெயில்வேயின் வளர்ச்சி திட்டங்களை தொய்வடைய செய்யும் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
ரூ.1,209 கோடி திட்டங்களுக்கு இந்திய ரெயில்வே ஒப்புதல்
தினத்தந்தி
1 min read
மேற்கு ரெயில்வேயின் ஆதிப்பூர்-புஜ் பிரிவை ரூ.493 கோடி செலவில் இரட்டிப்பாக்க ஒப்புதல் அளித்துள்ளது.
உலகின் 2-வது மிக பெரிய சரக்கு சேவை துறையாக இந்திய ரெயில்வே உருவாகி உள்ளது:  மத்திய மந்திரி வைஷ்ணவ் பெருமிதம்
தினத்தந்தி
1 min read
ரெயில் பயணத்தின்போது, தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்படும் என மத்திய மந்திரி கூறினார்.
தானியங்கி ரெயில் பாதுகாப்பை மேம்படுத்த இஸ்ரோவுடன், இந்திய ரெயில்வே ஒப்பந்தம்
தினத்தந்தி
1 min read
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சித் திட்டங்களை நடத்த உள்ளது.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com