காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் மனை பிரிவு அருகே வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தூத்துக்குடி அண்ணாநகரில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.