Search Results

காமராஜர் பெயரிலான விரிவாக்க காலை உணவு திட்டம்: விருதுநகரில் செப்.17-ல் தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்
தினத்தந்தி
1 min read
காலை உணவு திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 15.14 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுவார்கள்.
காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்தது ஏன்? - தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலு கேள்வி
சட்டசபையில் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்
தினத்தந்தி
2 min read
த.வெ.க. அரசின் நிதி நிலை அறிக்கை தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், வேலை வாய்ப்புகளையும் பெருக்கும் நோக்கத்தில் அமைந்திருப்பதை வரவேற்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடர்பாக பரவும் தவறான தகவல் - சரிபார்ப்பகம் விளக்கம்
தினத்தந்தி
1 min read
தற்பொழுது புதிதாக தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
காமராஜர் காலை உணவு திட்டம்: டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு நிபந்தனைகள்
தினத்தந்தி
1 min read
13 வகை உணவுகளில் இருந்து ஏதேனும் ஒரு உணவு வழங்கப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் - அமைச்சர் செ.ராஜேஷ் குமார் வரவேற்பு
தினத்தந்தி
1 min read
காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை சூட்டியதை தமிழக மக்கள் வரவேற்கிறார்கள் என அமைச்சர் செ.ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com