Search Results

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருவண்ணாமலை பூத நாராயணப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பாலசுப்பிரமணியர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பாலமுருகனுக்கு கிருஷ்ணர் போன்று அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.
கிருஷ்ண ஜெயந்தி
தினத்தந்தி
1 min read
அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளிலேயே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் வழக்கம் உள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு, சென்னை இஸ்கான் கோவிலில் குவிந்த பக்தர்கள்
நாடு முழுவதும் கோவில்களில் காலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிருஷ்ண ஜெயந்தி பூஜை
பூஜையின்போது பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான துளசியால் அர்ச்சனை செய்வது சிறப்பு.
எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
தினத்தந்தி
1 min read
வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் மனம் தளராமல், தர்மத்தின் பாதையில் உறுதியுடன் பயணிக்க வேண்டும்.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com