இந்த வழக்கை, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேருக்கும் தூக்குத் தண்டன விதித்து, ஏப்ரல் 6-ம் தேதி நீதிபதி தீர்ப்பளித்தார் ...
சாத்தான்குளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கும் இடையே, அதே தெருவில் உள்ள சந்துப்பாதை தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.