Search Results

Sort by

Relevance
Filter
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள்- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு.
தினத்தந்தி
1 min read
நடிகர் திலகத்துடன் பழகிய அழகிய தருணங்களையும், ஈடு இணையற்ற அவரது நடிப்பாற்றலையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவாஜி கணேசன் பிறந்த நாள்: தமிழக சபாநாயகர், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.
தினத்தந்தி
1 min read
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்புத் திறமையை பாராட்டி பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, செவாலியே விருது மற்றும் தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன்: முதல்-அமைச்சர் விஜய் புகழாரம்
தினத்தந்தி
1 min read
சிவாஜி கணேசனின் கலைப்பணியை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு என்றும் தமிழர் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் - நயினார் நாகேந்திரன்
தினத்தந்தி
1 min read
சிவாஜி கணேசன் ஏற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும், வெளிப்படுத்திய ஒவ்வொரு உணர்வும், இன்றளவும் போற்றப்படுகிறது.
சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பாலத்துக்கு சிவாஜி கணேசன் பெயரை சூட்ட கோரிக்கை
தினத்தந்தி
1 min read
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பாலத்துக்கு சிவாஜி கணேசன் பெயரை சூட்டவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
98-வது பிறந்தநாள்: நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தினத்தந்தி
1 min read
நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
Read More
Filter
Date
Daily Thanthi
www.dailythanthi.com