ஜனநாயகத்தின் நம்பிக்கையைச் சிதைத்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச் செயலாளர் நிஜாம்முகைதீன் தெரிவித்துள்ளார்.
பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அவரது இந்த பா.ஜனதா பாசம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியிருப்பது அதிர்வலைகளை கிளப்பியுள்ளது