மிலாது நபி தினத்தன்று மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.