Search Results

இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் வெளியிட்ட வாலிபர் கைது.
தினத்தந்தி
1 min read
நெல்லையில் பிரச்சினையைத் தூண்டும் வகையில் ஆயுதங்களுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள், பகிர்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்.
தினத்தந்தி
1 min read
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் உள்ள மின்பகிர்மான கோட்டங்களுக்கு உள்பட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
தினத்தந்தி
1 min read
திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர்.
அல்வா
தினத்தந்தி
1 min read
ஒரு கிலோ அல்வா ரூ.320-ல் இருந்து ரூ.20 விலை உயர்த்தப்பட்டு ரூ.340-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கஞ்சா பறிமுதல், 7 பேர் கைது.
தினத்தந்தி
1 min read
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் ராதாபுரம் காவல் நிலைய சரகங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது.
தினத்தந்தி
1 min read
திருநெல்வேலி மாவட்டம், வன்னிகோனந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com