சென்னை திருவொற்றியூர் பகுதியில், ஒரு வீட்டில் 2 வயது குழந்தை திடீரென வீட்டுக்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் கதறி அழுதது.
திருச்சி மாவட்டம், வெள்ளைபூலாம்பட்டியில் ஒரு வீட்டின் முன்பு சில்வர் குடத்தில் சிறிதளவே தண்ணீர் இருப்பதை கண்ட தெருநாய் ஒன்று அதனை குடிப்பதற்காக தலையை குடத்திற்குள் நுழைத்தது.