Search Results

Sort by

Relevance
Filter
நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகாவுக்கு ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவு
தினத்தந்தி
1 min read
நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன்.
தினத்தந்தி
2 min read
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது நடவடிக்கை வழக்கமான சட்ட நடவடிக்கையா? அல்லது திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சி.
தினத்தந்தி
1 min read
தாராபுரம் தேர்தல் வழக்கிற்காக நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் கார்த்திகா கோவையில் கைது செய்யப்பட்டதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்
தினத்தந்தி
1 min read
தேர்தல் பரப்புரையின் போது தமது பரப்புரைக்கு அரசு எந்திரம் மூலம் முட்டுக்கட்டைகள் போடப்பட்டதாக கூறி நாம் தமிழர் வேட்பாளரும் பிற நிர்வாகிகளும் போராட்டங்களை நடத்தினார்கள் என்று அன்புமணி தெரிவித்தார்.
கார்த்திகா
கோவையில் உள்ள கார்த்திகாவின் இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் போலீசார் அவரையும், அவரது கணவரையும் கைது செய்தனர்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் யார்..யார்..?
தினத்தந்தி
1 min read
மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் நா.த.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Read More
Filter
Date
Daily Thanthi
www.dailythanthi.com