தமிழ்நாடு முழுவதும் தாமரை மலர்ந்து பிரகாசிப்பதை உறுதி செய்வதற்காக அனைத்து இடர்ப்பாடுகளையும் மீறி அயராது உழைக்கும் அடிமட்டப் போராளிகளுக்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் என்றார்.
வரும் 20-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும். இந்தியா முழுவதிலும் இருந்து இளைஞர்களும், மாணவர்களும் டெல்லியில் திரண்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவார்கள் என்று ஆப்ஜித் தீப் ...