நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் நடைபெற்ற "போதை இல்லா கிராமம்" மாரத்தான் போட்டியை மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன், மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் நடைபெறவுள்ள மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்துள்ள வீரர்களுக்கு டோக்கன் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.