Search Results

Sort by

Relevance
Filter

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடிகை மாளவிகா மோகனன் சாமி தரிசனம்
தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த மாளவிகா மோகனனை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர்.
பெண் எழுத்தாளர்கள், இயக்குநர்கள் அதிகம் தேவை - நடிகை  மாளவிகா மோகனன்
பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அவர்களில் சிலர் அருமையான சண்டைக்காட்சி பாத்திரங்களை எழுதுவார்கள் என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

'கவர்ச்சி என்பது தவறான விஷயம் அல்ல' - நடிகை மாளவிகா மோகனன் கருத்து
சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது குறித்து மாளவிகா மோகனன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
மாளவிகா மோகனன்
தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்', 'மாறன்', 'தங்கலான்' உள்ளிட்ட படங்களில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

பிகினி அணிவதில் என்ன தவறு? - சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த மாளவிகா மோகனன்
படப்பிடிப்புக்கு இடையே மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர், அங்கு எடுத்த பிகினி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்
'பாக்கெட் நாவல்' படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த நடிகை மாளவிகா மோகனன்!
தினத்தந்தி
1 min read
நடிகை மாளவிகா மோகனன் ‘பாக்கெட் நாவல்’ திரைப்பட படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Read More
Filter
Date
Daily Thanthi
www.dailythanthi.com