எண்ணூர் பகுதியில் கடற்கரைக்கு சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களில் 3 பேர் கடலில் குளித்தபோது, மற்ற 2 பேர் கரையில் நின்றபடி அவர்கள் குளிப்பதை 'ரீல்ஸ்'க்காக செல்போனில் வீடியோ பதிவு செய்தனர்.
சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த 2 மாணவர்கள் பெரியக்குப்பம் கடலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.