தூத்துக்குடியில் வேலை செய்து வரும் அசாம் மாநில வாலிபர் ஒருவர், சக பெண் ஊழியர் ஒருவருடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை தனது செல்போனில் காட்டி அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம் பகுதியில் ஒரு வீட்டில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தங்கிகிருந்து, திருச்செந்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
திருமுடிவாக்கம் சிட்கோ, மின்வாரிய அலுவலக ரவுண்டானா அருகே லாரி ஒன்று வந்த போது, 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் திடீரென சாலையில் ஓடிவந்து லாரி முன்பு பாய்ந்தார்.