பிளாஸ்டிக் பைகள் குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினார்கள். இதில் விதிமீறலில் ஈடுபட்ட 15 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.