தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் ஒரு விவசாயி தலையில் டைல்ஸ் கல்லால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.
தாளவாடி பகுதியில் ஒரு தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை, விவசாயி ஒருவர் டார்ச் லைட் அடித்து விரட்ட முயன்றபோது, திடீரென யானை விவசாயியை துரத்தி காலால் மிதித்தது.