Search Results

Sort by

Relevance
Filter
மானிய விலை யூரியாவை தவறாக பயன்படுத்தினால் சிறை தண்டனை - மத்திய அரசு அதிரடி
தினத்தந்தி
1 min read
விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய விலை யூரியாவை தொழிற்சாலை பயன்பாட்டுக்கு பயன்படுத்தினால் சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான நிவாரண அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது - மு. வீரபாண்டியன் விமர்சனம்
தினத்தந்தி
1 min read
வருமானம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு, விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்படவில்லை.
விவசாயிகளுக்கான ‘பி.எம். கிசான்’ திட்டம்: 2031 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தினத்தந்தி
1 min read
‘பி.எம். கிசான்’ திட்டத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.3.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் - மு.க.ஸ்டாலின்
தினத்தந்தி
1 min read
தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கான தட்கல் மின் இணைப்பு திட்டம்; கால அவகாசம் நீட்டிக்க ஜி.கே.வாசன் கோரிக்கை
தினத்தந்தி
1 min read
திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 50 ஆயிரம் விவசாயிகளுக்காவது மின் இணைப்பு வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரியுள்ளார்.
Read More
Filter
Date
Daily Thanthi
www.dailythanthi.com