பல உயிர்களைக் காப்பாற்றி, சர்வதேச அளவில் உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள விமானி ஸ்மித் மச்சாருக்கு வாழ்த்துகள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விமான கடத்தல் முயற்சியின் போது, ஓமன் துணை விமானியால் தாக்கப்பட்டதில், பலத்த காயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.