Search Results

பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணியலாம் - கர்நாடக அரசு அனுமதி
தினத்தந்தி
1 min read
மத அடையாள ஆடைகளை அணிந்து வரும் மாணவ-மாணவிகளை கல்வி நிறுவனங்கள் தடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி முகாமுக்கு அழைத்துச்சென்று ஆபாச பேச்சு, பாலியல் தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார்
தினத்தந்தி
1 min read
ஆசிரியர் தியாகராஜன் தங்களுக்கும் இதேபோன்று பாலியல் தொல்லை கொடுத்ததாக பிற மாணவிகளும் தெரிவித்தனர்.
சர்வதேச விண்வெளி வார விழா: மாதிரி ராக்கெட் ஏவி அசத்திய அரசு பள்ளி மாணவிகள்
தினத்தந்தி
1 min read
உலக நாடு முழுவதும் விண்வெளி அறிவியலை மக்களிடம் கொண்டு செல்ல அக்டோபர் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை சர்வதேச விண்வெளி வார விழா கொண்டாடப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டனரா? - தமிழக அரசு விளக்கம்
தினத்தந்தி
1 min read
கள்ளக்குறிச்சியில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டனரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்: அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
தினத்தந்தி
1 min read
மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com