Search Results

'மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு துணை நிற்போம்' - காங்கிரஸ் கட்சி தீர்மானம்
தினத்தந்தி
6 min read
கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவேதான் கடந்த காலங்களில் செயல்பட்டிருக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என ராகுல் காந்தி ஒரு வார்த்தை கூறுவாரா.? - அன்புமணி கேள்வி
தினத்தந்தி
1 min read
அணை கட்டக் கூடாது என ராகுல்காந்தி சொன்னால், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுகிறேன் என அன்புமணி கூறினார்.
மேகதாது
தினத்தந்தி
2 min read
மேகதாதுவில் அணை கட்டினால் அங்கு தேவையான தண்ணீரை சேமித்து வைத்து தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு மாதமும் திறந்து விடலாம் என்று கூறினார்.
மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் தமிழ்நாட்டுக்கு எதிரானது அல்ல: கர்நாடக மந்திரி பேட்டி
தினத்தந்தி
1 min read
தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.
மேகதாதுவில் நிச்சயமாக அணை கட்டியே தீருவோம் - டி.கே.சிவகுமார்
தினத்தந்தி
1 min read
தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்காக கர்நாடகா மக்களின் சார்பாகவும் நீதிமன்றத்திற்கு நன்றி என டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
‘தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது’ - அமைச்சர் துரைமுருகன்
தினத்தந்தி
1 min read
தமிழ்நாடு அரசின் கருத்துகளை கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்தார்.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com