Search Results

Sort by

Relevance
Filter

எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்திற்காக கர்நாடக இசை கற்கும் ராஷ்மிகா மந்தனா
'எம்.எஸ். - எ லெகஸி ஆன் ஸ்கிரீன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார்.
குடும்பத்தினரை விமர்சித்தால் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.. ராஷ்மிகா மந்தனா கடும் எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் தனது குடும்பத்தினரைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா நடித்த 'ரணபாலி' படத்தின் ஓடிடி அப்டேட்
1876-ம் ஆண்டு முதல் 1878-ம் ஆண்டு வரையிலான பெரும் சென்னைப் பஞ்சத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுனுக்கு எதிரியாகும் ராஷ்மிகா? 'ராக்கா' படத்தில் புதிய திருப்பம்
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் 'ராக்கா' திரைப்படத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அவதூறு பதிவுகள்: சைபர் கிரைமில் புகாரளித்த விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா தன்னிடம் 100 தடவை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கெஞ்சியதாக விஜய் தேவரகொண்டா என்று கூறியதை விமர்சித்து வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா விளக்கம்
நடிகை ராஷ்மிகா தன்னிடம் சுமார் 100 தடவை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கெஞ்சியதாக விஜய் தேவரகொண்டா கூறியிருந்தார்.
Read More
Filter
Date