டிஎன்பிஎல் - நெல்லைக்கு எதிராக டாஸ் வென்ற சேப்பாக் பந்துவீச்சு தேர்வு

நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய 2-வது ஆட்டத்தில் நெல்லைக்கு எதிராக டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
Published on

நத்தம்,

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய 2-வது ஆட்டத்தில் நெல்லைக்கு எதிராக டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது

டிஎன்பிஎல்

10-வது டிஎன்பிஎல் (TNPL) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

முதல் போட்டியில் திண்டுக்கல் வெற்றி

தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான திருப்பூர் தமிழன்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கியது. இன்று மதியம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மதுரை திரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சேப்பாக்

இன்றைய 2-வது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com