முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து நாளை மோதல்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து நாளை மோதல்
Published on

கயானா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

முதல் ஒருநாள் போட்டி

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

கயானாவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் மிச்செல் சாண்டனர் தலைமையிலான நியூசிலாந்து அணி ஷேய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com