

போர்ட் ஆப் ஸ்பெயின்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடங்க உள்ளது. கரீபியனில் உள்ள டிரினிடாட் & டொபாகோ குடியரசு நாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.