
இந்தியர்கள் ஊர் திரும்ப ஈரான் உதவி: இதுவரை 1,117 பேர் நாடு திரும்பினர்
ஈரானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்.
22 Jun 2025 12:03 AM
சுப்மன் கில்லுடன் பேட்டிங் செய்தது சிறப்பாக இருந்தது - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது.
21 Jun 2025 7:32 AM
காசா, ஈரான் மீதான தாக்குதல்; இந்திய அரசு பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் - சோனியா காந்தி
ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களில் ஈரான் உறுதியான ஆதரவை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
21 Jun 2025 7:28 AM
ஆபரேஷன் சிந்து; இஸ்ரேலில் இருந்தும் விரைவில் இந்தியர்கள் மீட்கப்படுவர்: மத்திய அரசு
விமானத்தில் இருந்து வெளியே வந்ததும் பாரத் மாதா கி ஜெய், இந்துஸ்தான் ஜிந்தாபாத் என இந்தியர்கள் முழக்கமிட்டனர்.
21 Jun 2025 3:24 AM
இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்; 290 இந்தியர்கள் பாதுகாப்பாக சொந்த நாட்டுக்கு வருகை
இந்தியர்கள் பாதுகாப்பாக 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர், இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
21 Jun 2025 1:19 AM
டெஸ்ட் கிரிக்கெட்: கேப்டனான முதல் போட்டியிலேயே மாபெரும் சாதனை.. சுப்மன் கில் அசத்தல்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
20 Jun 2025 2:31 PM
இரண்டு வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு... ரகானே தேர்வு செய்த இந்திய பிளேயிங் லெவன்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
20 Jun 2025 7:28 AM
டெஸ்ட் தொடரை வெல்வது ஐ.பி.எல். கோப்பையை விட பெரியது - கில்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
20 Jun 2025 2:32 AM
போர் பதற்றம்; இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை
இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Jun 2025 3:44 PM
உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் புதிய உச்சம் தொட்ட இந்தியா: மத்திய மந்திரி பெருமிதம்
ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான சூழலை தொடர்ந்து உருவாக்குவதில் அரசு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
19 Jun 2025 10:59 AM
போரை நிறுத்தியது யார்? என்ற கதை மேலும் மேலும் சுவாரஸ்யமாகி வருகிறது - ப.சிதம்பரம் கிண்டல்
இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 6:57 AM
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 110 -மாணவர்கள் இந்தியா வந்தடைந்தனர்
ஈரானில் இருந்து மீட்கபட்ட மாணவர்களில் 90 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள்.
19 Jun 2025 1:09 AM