
4வது டெஸ்ட்: மான்செஸ்டர் சென்றடைந்த இந்திய அணி
4வது டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி தொடங்குகிறது.
20 July 2025 7:32 AM
ஆசிய கைப்பந்து: இந்திய அணிக்கு வெண்கலப்பதக்கம்
இந்திய அணி 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நேற்று ஜப்பானை சந்தித்தது
20 July 2025 4:38 AM
இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த கேப்டனாக சுப்மன் கில் உருவெடுப்பார் - கிர்ஸ்டன்
கேப்டன்ஷிப் என்பது நீங்கள் நிறைய விஷயங்களை ஒன்றிணைக்க வேண்டி இருக்கும் என கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார்
19 July 2025 1:39 AM
அயர்லாந்து அணிக்கு எதிரான ஆக்கி: இந்திய 'ஏ' அணி அபார வெற்றி
முதலாவது ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணி, அயர்லாந்தை சந்தித்தது.
10 July 2025 2:06 AM
இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்த இந்திய கேப்டன் சுப்மன் கில்
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்ஷிப்பை ஏற்றுள்ள சுப்மன் கில் முதல் இரு டெஸ்டிலும் சதம் விளாசியுள்ளார்.
3 July 2025 2:56 AM
ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆதரவு
இளம் வீரரானா ஜெய்ஸ்வால் மட்டும் முதல் இன்னிங்சில் 4 கேட்சுகளை தவறவிட்டார்
27 Jun 2025 12:27 PM
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : இந்தியா பொறுப்பான ஆட்டம்
பண்ட், கே.எல்.ராகுல் இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்
23 Jun 2025 12:39 PM
கில், ஜெய்ஸ்வால் சதம்....முதல் நாள் முடிவில் இந்திய அணி 359 ரன்கள் குவிப்பு
கில் 127 ரன்களும் , பண்ட் 65 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
20 Jun 2025 5:40 PM
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 3-வது வரிசையில் சாய் சுதர்சனை தேர்வு செய்வேன் - ரவி சாஸ்திரி
எந்தெந்த வரிசையில் யார்? களம் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது.
19 Jun 2025 3:08 AM
பெண்கள் புரோ ஆக்கி லீக்: இந்தியா தோல்வி
பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது.
19 Jun 2025 2:19 AM
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: கில் எந்த வரிசையில் களமிறங்குவார் ?
4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
19 Jun 2025 1:49 AM
நாடு திரும்பிய இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர்
இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
13 Jun 2025 10:21 AM