
மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
13 July 2025 7:28 PM IST
தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
13 July 2025 6:19 AM IST
நடுக்கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை
மீட்கப்பட்ட 4 மீனவர்களும் இலங்கையின் திகோவிட்டா துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
7 July 2025 4:38 PM IST
கடல் கொள்ளையர்களால் ஆபத்தா?
இலங்கை கடற்படையினரிடமும் கடல் கொள்ளையர்களின் நடமாட்டத்தை ஒழிக்க மத்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும்.
2 July 2025 8:01 AM IST
இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்... ராமேசுவரம் மீனவர்கள் மேலும் 7 பேர் கைது
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
1 July 2025 6:53 AM IST
கடலில் மூழ்கிய ராமேசுவரம் படகை மீட்க உதவிய இலங்கை கடற்படை
மீட்கப்பட்ட படகுடன் ராமேசுவரம் மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பினர்.
28 Jun 2025 1:58 AM IST
உரிமைகள் கைவிடப்பட்டதால் இலங்கைப்படையினரால் இந்திய மீனவர்கள் கைது; ஜெய்சங்கர்
அவசர நிலை காலத்தின்போது நாடாளுமன்றத்தில் விவாதமின்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன என்று ஜெய்சங்கர் கூறினார்
27 Jun 2025 1:58 PM IST
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
மீன்பிடி தடைக்காலம் முடிந்து ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
19 Jun 2025 10:23 AM IST
நாகை மீனவர்களிடம் இலங்கை கடற்படை அத்துமீறல்
மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது.
22 May 2025 10:13 AM IST
நடுக்கடலில் 7 மீனவர்களை கட்டையால் தாக்கிய இலங்கை கடற்படையினர்
மீனவர்களை இலங்கை கடற்படையினர் கட்டையால் தாக்கிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
17 April 2025 9:06 AM IST
தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
4 April 2025 4:50 PM IST
பிரதமர் மோடி இலங்கை பயணம்: சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிப்பு?
இலங்கை வசம் உள்ள 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 April 2025 2:22 PM IST