
மதத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் ஆசை பலிக்காது - உதயநிதி ஸ்டாலின்
தீபம் ஏற்றுவதற்காக சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
5 Dec 2025 4:03 PM IST
தி.மு.க. இளைஞரணி மண்டல கூட்ட ஏற்பாடு: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் வன்னியந்தாங்கல் பகுதியில் இம்மாதம் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளின் மண்டல கூட்டம் நடைபெற இருக்கிறது.
5 Dec 2025 3:12 PM IST
திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்கா - உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவானது மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
5 Dec 2025 2:04 PM IST
2 நாள் பயணமாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று விழுப்புரம் செல்கிறார்
கருணாநிதியின் உருவ சிலையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
5 Dec 2025 7:48 AM IST
காதல் திருமணம் செய்வது கடினம்: உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு
காதல் திருமணம் செய்வதுதான் மிகவும் கடினம் என துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
4 Dec 2025 5:16 PM IST
கம்ப்யூட்டரை ‘ஆன்' செய்யாமல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தாரா? - தமிழக அரசு விளக்கம்
மழை பாதிப்பு புகார்கள், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
3 Dec 2025 4:36 AM IST
சென்னை மழை பாதிப்பு: உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது
2 Dec 2025 1:32 PM IST
மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முதலிடம் - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
மாற்றுத்திறன் வீரர்கள் உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
2 Dec 2025 10:50 AM IST
சென்னை மழை நிலவரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
1 Dec 2025 7:45 PM IST
செங்கோட்டையன் கிளைதான் மாறியிருக்கிறார்; துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளுக்கு டெல்லி அமித்ஷா வீடுதான் தலைமை அலுவலகம் ஆக இருக்கு என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
30 Nov 2025 8:26 PM IST
புயல் முன்னெச்சரிக்கை: அரசு முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது - உதயநிதி ஸ்டாலின்
புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
30 Nov 2025 12:20 AM IST
ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டி தொடக்க விழா: இந்திய வீரர்களை கவுரவித்த உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் நடைபெறும் 14-வது இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் 24 நாடுகளை சேர்ந்த இளம் ஹாக்கி அணிகள் பங்கேற்று உள்ளனர்.
29 Nov 2025 10:49 AM IST




