
கணவனை விட்டுவிடு என கள்ளக்காதலியிடம் கெஞ்சிய மனைவி... அடுத்து நடந்த பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 July 2025 10:46 AM IST
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
3 July 2025 8:56 PM IST
ஒருவனுக்கு ஒருத்தி தான்... தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் ஆடியோ... புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு
திருமணத்திற்கு பின்னர் ரிதன்யா சந்தோஷமாக வாழவில்லை என்று கூறப்படுகிறது.
30 Jun 2025 4:28 AM IST
தூத்துக்குடியில் மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் மனைவியை கொடுமைபடுத்திய வழக்கில் கணவனை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2025 11:38 PM IST
கணவரை விஷம் வைத்து கொன்ற தலைமை ஆசிரியை... அடுத்து நடந்த பயங்கரம்
கணவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து தலைமை ஆசிரியையை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
23 May 2025 8:31 AM IST
தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை... குழந்தை இல்லாததால் கணவர் உட்பட 3 பேர் வெறிச்செயல்
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
20 May 2025 4:56 PM IST
உ.பி.: குடும்ப தகராறில் மனைவியை அடித்து, தலைகீழாக தொங்க விட்ட கணவன்
நிதின், அவருடைய சகோதரர் அமித் உள்பட 4 பேருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
18 May 2025 9:26 PM IST
மனைவியை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.
24 April 2025 4:19 PM IST
மனைவியின் அக்காளுடன் உல்லாசமாக இருந்த கணவர்.... அடுத்து நடந்த கொடூரம்
கணவரை இழந்த அக்காளுக்கு தங்கையின் கணவர் அவ்வப்போது சிறு, சிறு உதவிகளை செய்து வந்துள்ளார்.
7 April 2025 6:51 AM IST
கர்நாடகா: மனைவி கொலைக்காக சிறையில் கணவன்... வேறொரு நபருடன் வாழும் மனைவி
சிறையில் அடைக்கப்பட்ட சுரேஷ் மனைவி மல்லிகே கடந்த 1-ந்தேதி வேறொரு நபருடன் ஓட்டலில் சாப்பிட்டபடி இருந்துள்ளார்.
5 April 2025 9:39 PM IST
கணவரின் நடத்தையில் சந்தேகம்: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
16 Feb 2025 8:55 AM IST
மனைவியுடன் இயற்கைக்கு மாறான தாம்பத்திய உறவு குற்றமில்லை
மனைவியுடன் இயற்கைக்கு மாறான தாம்பத்திய உறவு குற்றமில்லை என சத்தீஷ்கார் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
13 Feb 2025 10:21 AM IST