
காலையில் திருமணம்.. மாலையில் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்
பெசன்ட் நகர் தேவாலயத்தில் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
3 July 2025 7:11 AM
ஒருதலை காதலால் விபரீதம்.. காதலனை பழிவாங்க நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐ.டி. பெண் ஊழியர்
தனது காதலை ஏற்காத சக ஊழியரை பழி வாங்குவதற்கு இதனைச் செய்ததாக சென்னை ஐ.டி. பெண் ஊழியர் வாக்குமூலம் அளித்தார்.
25 Jun 2025 4:40 AM
'ரீல்ஸ்' வீடியோவுக்கு காதலன் எதிர்ப்பு... கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
காதல் விவகாரம் சைதன்யாவின் தாய் சவுபாக்யாவுக்கு தெரியவந்தது.
25 Jun 2025 12:02 AM
சோற்றில் விஷம் வைக்க துணிந்ததால் அதிர்ச்சி... மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்துவைத்த கூலித்தொழிலாளி
காதலனுடன் திருமணம் செய்துவைத்து, தனது 15 ஆண்டு இல்லற வாழ்க்கையை கூலித்தொழிலாளி முடித்துக்கொண்டார்.
21 Jun 2025 9:16 PM
இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பருடன் புகைப்படம்... ஆத்திரமடைந்த காதலன்... அடுத்து நடந்த கொடூரம்
அஸ்விகாவுக்கும், பிரவீன் குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் காதலாக மாறியது.
3 Jun 2025 2:28 AM
15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் - காதலன் உள்பட 5 பேர் கைது
ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி சிறுமியை அவரது காதலன் அழைத்துள்ளார்.
2 Jun 2025 5:46 AM
வேறொருவருடன் நிச்சயதார்த்தம்.. மணப்பெண் வீட்டின் முன் தூக்கில் தொங்கிய காதலன்: காதலி எடுத்த விபரீத முடிவு
வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் ஆனதால் காதலி வீட்டு அருகில் தூக்கில் தொங்கி காதலன் தற்கொலை செய்து கொண்டார்.
22 May 2025 11:42 AM
பலாத்காரம் செய்யப்பட்ட 2½ வயது சிறுமி உயிரிழப்பு - தாயின் காதலன் கைது
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
21 May 2025 2:05 AM
பெண் கேட்டு வீட்டுக்கு வந்த மகளின் காதலன்... தாய் எடுத்த விபரீத முடிவால் பறிபோன 3 உயிர்
சத்திய பாலனும், அஞ்சலியும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பின்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்
13 April 2025 4:29 AM
காதலன் இறந்த துக்கத்தில் நர்சிங் மாணவி தற்கொலை
காதலன் இறந்த துக்கத்தில் நர்சிங் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
6 March 2025 1:11 PM
காதலனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: மன உளைச்சலில் கழுத்தை அறுத்து நர்சு தற்கொலை
காதலனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் மன உளைச்சலில் நர்சு கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
25 Feb 2025 2:24 AM
காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கு: தூக்கு தண்டனையை எதிர்த்து இளம்பெண் மனு தாக்கல்
காதலனை விஷம் கொடுத்து கொன்ற இளம்பெண்ணுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள கோர்ட்டு தீர்ப்பளித்தது.
6 Feb 2025 10:21 AM