தென்மண்டல கால்பந்து போட்டியில் சென்னை பல்கலைக்கழக அணி வெற்றி
தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடந்து வருகிறது.
26 Dec 2023 9:58 PM GMTநாமக்கல் விளையாட்டு விடுதி மாணவிகள் அணிக்கு தங்கப்பதக்கம்
மாநில கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவிகள் அணியை மாவட்ட கலெக்டர் உமா வாழ்த்தினார்.
12 Oct 2023 6:45 PM GMTநீலகிரி வீரர்களுக்கு தீவிர பயிற்சி
மாநில கால்பந்து போட்டியில் பங்கேற்கும் நீலகிரி வீரர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
5 Oct 2023 7:30 PM GMTமாநில கால்பந்து போட்டி
விக்கிரமசிங்கபுரம் முதலியார்பட்டியில் மாநில கால்பந்து போட்டி நடைபெற்றது.
4 Oct 2023 8:47 PM GMTமாநில அளவிலான கால்பந்து போட்டி
கரூரில் நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் 18 அணிகள் பங்கேற்று விளையாடினர்.
2 Oct 2023 5:49 PM GMTபள்ளி மாணவர்களுக்கு கால்பந்து போட்டி
பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து போட்டி தொடங்கியது.
29 Aug 2023 8:09 PM GMT16 அணிகள் பங்கேற்ற கால்பந்து போட்டி-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார்
16 அணிகள் பங்கேற்ற கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.
20 Aug 2023 7:30 PM GMTமாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி: திருச்சி ஜோசப் அணி சாம்பியன்
மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் திருச்சி ஜோசப் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
16 July 2023 7:15 PM GMTமாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி
மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது.
15 July 2023 7:56 PM GMTதமிழக அணி வெற்றிக்கு வித்திட்ட மாணவிக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் தமிழக அணி வெற்றிக்கு வித்திட்ட சவளக்காரன் மாணவிக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
4 July 2023 6:45 PM GMT