
காஷ்மீரில் கண்ணிவெடி தாக்குதல் - அக்னிவீரர் உயிரிழப்பு
உயிரிழந்த வீரர் லலித் குமார், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ந்தவர் ஆவார்.
25 July 2025 1:04 PM
அமர்நாத் யாத்திரை 3.40 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்
அமர்நாத் யாத்திரை ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
24 July 2025 4:01 PM
காஷ்மீரில் நிலச்சரிவு நிலச்சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
படோரா மலைப்பகுதியில் ஒரு சிவன் கோவில் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது.
23 July 2025 4:12 PM
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
21 July 2025 4:29 AM
பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்ப்பா? காஷ்மீரில் 10 இடங்களில் அதிரடி சோதனை
பாகிஸ்தானை தளமாக கொண்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாக உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
19 July 2025 2:58 PM
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 17 பேர் பலி
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 July 2025 2:59 PM
காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம்
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பயங்கர விபத்தில், 36 பக்தர்கள் லேசான காயமடைந்தனர்.
5 July 2025 10:30 PM
காஷ்மீரில் எல்லை தாண்டி வர முயன்ற பாகிஸ்தான் நபர் கைது
பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
29 Jun 2025 4:35 PM
பயங்கரவாதத்தில் இருந்து விலகிய இளைஞர்களை பாதிக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டது - அமித்ஷா
காஷ்மீரில் வளர்ச்சி மற்றும் சுமுகமான சூழலை கெடுக்க பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமித்ஷா தெரிவித்தார்.
27 Jun 2025 6:44 AM
பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த இருவர் கைது
பஹல்காமை சேர்ந்த பர்வேஸ் அகமது மற்றும் பஷீர் அகமது ஜோதார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Jun 2025 5:54 AM
ஜம்மு-காஷ்மீர்: எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்களை சந்தித்த ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
20 Jun 2025 2:10 PM
இந்தியாவுடன் மோதல்: பாகிஸ்தான் தூதுக்குழு இங்கிலாந்து பயணம்
இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் எம்.பி.க்கள் அடங்கிய தூதுக்குழுவை நியமித்துள்ளது.
9 Jun 2025 6:59 AM