
திருநங்கை வீட்டில் 21 சவரன் நகை, ரூ.1.80 லட்சம் பணம் கொள்ளை
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை லட்சுமி நகரைச் சேர்ந்த திருநங்கைகளின் தலைவி ஒருவர், அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
14 Dec 2025 12:03 PM IST
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர்.
12 Dec 2025 10:35 PM IST
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 Dec 2025 11:11 PM IST
கோவையில் 13 வீடுகளில் கொள்ளை: 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் 56 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
29 Nov 2025 10:53 AM IST
திண்டுக்கல்: தம்பதியை கட்டிப்போட்டு நகை- பணம் கொள்ளை
தம்பதியினரின் செல்போன்களையும் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.
25 Nov 2025 1:58 AM IST
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணியிடம் ரூ.60 லட்சம் கொள்ளை
கொள்ளை சம்பவம் தொடர்பாக, போலீஸ்காரர்கள் உள்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
24 Nov 2025 11:57 PM IST
பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை: முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கைது- கார், பணம் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பகுதியில் கடந்த வாரம் பூட்டியிருந்த சில வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
21 Nov 2025 1:13 AM IST
கூட்டுக் கொள்ளை வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
திருநெல்வேலி கீழநத்தம், வெள்ளிமலை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த, மணப்படைவீட்டைச் சேர்ந்த வாலிபரிடம் பணம் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது.
18 Nov 2025 10:54 PM IST
தூத்துக்குடியில் விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த 2 பேர் மதுரையில் கைது: கடத்தப்பட்ட கார் மீட்பு
எட்டயபுரத்தில் வீட்டிற்குள் பீரோவை உடைத்து 5.5 சவரன் தங்க நகைகள், ரூ.1.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்து கொண்டு, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரையும் கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.
30 Oct 2025 1:25 PM IST
தூத்துக்குடி: விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
எட்டயபுரத்தைச் சேர்ந்த விவசாயி தனது வீட்டை பூட்டிவிட்டு கோட்டநத்தத்திற்கு விவசாய பணிக்காக சென்றார்.
29 Oct 2025 9:07 AM IST
சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகை பறிப்பு - ஒரு மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்த போலீசார்
கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகையை பறித்து சென்ற கொள்ளையனை ஒரு மணி நேரத்தில் போலீசார் பிடித்தனர்.
24 Sept 2025 5:35 AM IST
ஏ.டி.எம். எந்திரத்தில் பசையை தடவி நூதன முறையில் கொள்ளை: வடமாநில வாலிபர்கள் கைது
பணத்தை திருடிய அரியானா மாநிலத்தை 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 Sept 2025 3:59 AM IST




