
நிறை புத்தரிசி பூஜை: நாளை மறுநாள் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
சபரிமலையில் பயிரிடப்பட்ட நெற்கதிர்களும் பூஜைக்காக அறுவடை செய்யப்படுகிறது.
27 July 2025 8:07 AM
சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ தடை - கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அய்யப்பன் சிலையை நிறுவ கட்டுப்பாடு விதித்ததோடு, இதன் பேரில் நன்கொடை வசூலிக்கவும் தடை விதித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
19 July 2025 9:01 AM
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது: இன்று முதல் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 30-ந் தேதி நிறை புத்தரி பூஜை நடக்கிறது.
17 July 2025 4:02 AM
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
16 July 2025 2:52 PM
சபரிமலையில் நவக்கிரக கோவில் நாளை மறுநாள் பிரதிஷ்டை: இன்று மாலை நடை திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (11-07-2025) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
11 July 2025 1:34 AM
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு - சிறப்பு வழிபாடுகள் தொடங்கியது
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.
15 Jun 2025 1:54 AM
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு
பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை நாளை அதிகாலை தொடங்குகிறது
4 Jun 2025 7:34 AM
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம்.
3 Jun 2025 2:53 AM
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி நடந்தது.
14 April 2025 6:28 PM
நாளை விஷு கனி தரிசனம்.. சபரிமலையில் குவியும் பக்தர்கள்
விஷு கனி தரிசனத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.
13 April 2025 6:04 AM
சபரிமலை பங்குனி உத்திர ஆராட்டு விழா
பங்குனி உத்திர ஆராட்டு விழாவின் நிறைவு நாளான 11-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.
3 April 2025 6:06 AM
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
1 April 2025 8:56 PM