
ஊட்டி: வீட்டுக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை.. மக்கள் அச்சம்
சிறுத்தையின் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
7 July 2025 6:10 PM
திருமலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - பக்தர்களுக்கு எச்சரிக்கை
திருமலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விஜிலென்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 July 2025 5:45 AM
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
இன்று அதிகாலை சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.
26 Jun 2025 4:33 AM
கோவை: தாயின் கண் முன்னே சிறுத்தை கவ்வி சென்ற சிறுமியின் உடல் மீட்பு
கோவை தாயின் கண் முன்னே சிறுத்தை கவ்வி சென்ற சிறுமியின் உடல் இன்று மீட்கப்பட்டு உள்ளது.
21 Jun 2025 7:11 AM
தாயின் கண்முன்னே சிறுத்தை இழுத்துச் சென்ற சிறுமியை தேடும் பணி தீவிரம்
வனத்துறையினர் 2-வது நாளாக சிறுமியை தேடி வருகின்றனர்.
21 Jun 2025 4:48 AM
சிறுமியை தாக்கி இழுத்துச்சென்ற சிறுத்தை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்
போலீசார் மற்றும் வனத்துறையினர் சிறுமியை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
20 Jun 2025 3:46 PM
நீலகிரி: அரசு பள்ளியில் சிறுத்தை நடமாட்டம்
கோத்தகிரி அரசு பள்ளி வளாகத்தில் சிறுத்தை நடமாடியது.
17 Jun 2025 12:07 AM
கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்
சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
5 Jun 2025 1:24 AM
போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து காவலரை அலறவிட்ட சிறுத்தை! - அதிர்ச்சி வீடியோ
போலீஸ் நிலையத்திற்கு சிறுத்தை வந்து சென்ற விவரம் அறிந்த பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர்.
29 April 2025 1:12 AM
ஐதராபாத்: சர்வதேச பயிர்கள் ஆய்வு மையத்தில் பிடிபட்ட சிறுத்தை
சிறுத்தையை வனத்துறையினர் நேரு உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.
17 April 2025 5:21 PM
3 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை; அதிர்ச்சி சம்பவம்
சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 5 இடங்களில் கூண்டு வைத்துள்ளனர்.
14 April 2025 3:45 PM
திருப்பதி: பீதியை ஏற்படுத்திய சிறுத்தை சிக்கியது
திருப்பதி மலை அடிவாரத்தில் பீதியை ஏற்படுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது.
6 April 2025 10:09 AM