
தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் - மாநிலங்களவையில் எம்.பி. தம்பிதுரை கோரிக்கை
தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
18 Sep 2023 6:29 PM GMT
தமிழில் பெயர் பலகை வைக்காவிடில் இனி ரூ.2,000 அபராதம் - தமிழ்நாடு அரசு
ரூ.2000 ஆக அபராத தொகையை உயர்த்த தமிழ்நாடு அரசு விரைவில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Sep 2023 5:12 PM GMT
தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 5-வது சட்ட தொகுப்பு புத்தகம்
தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 5-வது சட்ட தொகுப்பு புத்தகத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.
28 Aug 2023 4:58 PM GMT
கோவையில் திருவள்ளுவருக்கு தமிழ் எழுத்துகளால் ஆன 2.5 டன் எடை சிலை..!
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் திருவள்ளுவருக்கு 2.5 டன் எடையில் 1,330 தமிழ் எழுத்துகளால் ஆன சிலை நிறுவப்பட்டுள்ளது.
10 Aug 2023 9:24 AM GMT
தமிழுக்கு வரும் புதுநாயகி
டெல்லியைச் சேர்ந்த தேவியானி ஷர்மா தெலுங்குத் திரைத்துறையில் நவீன் சந்திர பானுமதி ராமகிருஷ்ணாவுடன் அறிமுகமாகி படிப்படியாக பல பாத்திரங்களில் தலை...
4 Aug 2023 8:03 AM GMT
தமிழில் இன்னொரு மலையாள நடிகை
தமிழுக்கு வந்துள்ள மலையாள நடிகைகள் பட்டியலில் அஹானா கிருஷ்ணாவும் இணைகிறார். இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் கிருஷ்ண குமாரின் மகள்....
4 May 2023 12:39 AM GMT
ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு
சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
23 March 2023 11:29 AM GMT
தமிழ்மொழியின் தொன்மை, தனித்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும்
இன்றைய தலைமுறை இளைஞர்கள் தமிழ்மொழியின் தொன்மை, தனித்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும் கலெக்டர் பழனி அறிவுரை
7 March 2023 6:45 PM GMT
சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் - ராமதாஸ்
சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டு நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
23 Jan 2023 6:58 AM GMT
தமிழ், ஆங்கில எழுத்துக்களை சரளமாக வாசிக்க புதிய திட்டம்- முதன்மைக்கல்வி அதிகாரி சிவகுமார்
4 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தமிழ், ஆங்கில எழுத்துக்களை சரளமாக வாசிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவகுமார் கூறினார்.
12 Jan 2023 7:00 PM GMT
மன அழுத்தம் தீர வழிசொல்லும் சுருதிஹாசன்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சுருதிஹாசன் தனது குணநலன் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சுருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில்
10 Jan 2023 12:54 AM GMT
தமிழ் மொழியை வஞ்சிக்கும் மோடி அரசு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தமிழ் மொழியை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு கண்டனம் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
1 Jan 2023 3:38 AM GMT