
பராமரிப்பு பணி: 8 ரெயில்களின் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக 8 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
27 Jun 2025 11:16 PM
பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டி இணைப்பு
பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது.
26 Jun 2025 8:27 PM
அனைத்து மின்சார ரெயில்களும் இனி 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் - வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து மின்சார ரெயில்களும் இனி 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Jun 2025 3:38 AM
நாகர்கோவில் பணிமனையில் பராமரிப்பு பணிகள்: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
20 Jun 2025 5:11 PM
5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
பயணிகளின் வசதிக்காக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
20 Jun 2025 1:12 AM
விழுப்புரம்-ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில்
கூட்ட நெரிசலை தவிர்க்க விழுப்புரம்-ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
17 Jun 2025 6:55 PM
37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம்
விழுப்புரம்-எழும்பூர் இடையேயான ரெயில் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது.
11 Jun 2025 9:43 AM
பயணிகள் கவனத்திற்கு.. ரெயில் சேவைகளில் மாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு
அனைத்து பயணிகளும் ரெயில் சேவைமாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
10 Jun 2025 12:26 PM
நெல்லை- திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
முன்பதிவு செய்யப்படாத பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
7 Jun 2025 3:30 PM
பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
மதுரை-கச்சிக்குடா வாராந்திர சிறப்பு ரெயில் இன்று ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Jun 2025 1:08 AM
ரெயில்களில் படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை ரெயில்வே துறை கைவிட வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
3 Jun 2025 8:57 AM
தமிழக ரெயில் திட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதா? - தெற்கு ரெயில்வே விளக்கம்
காலாண்டிற்குள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிதி பிற திட்டங்களுக்கு மாற்றப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
1 Jun 2025 12:49 PM