
பீகாரில் அதிர்ச்சி; மகனை போன்று பிரபல தொழிலதிபர் 6 ஆண்டுகளுக்கு பின் படுகொலை
6 ஆண்டுகளுக்கு முன்பு, கெம்காவின் மகன் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், கெம்காவும் அதேபோல் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
5 July 2025 3:58 AM
ஆமதாபாத் விமான விபத்து இடத்தில் விரவி கிடந்த தங்கம், பணம்; மீட்பில் ஈடுபட்ட தொழிலதிபரின் பேட்டி
இங்கிலாந்து, இந்தியா நாடுகளின் பாஸ்போர்ட்டுகள், எரிந்த நிலையில் மொபைல் போன்கள், லேப்டாப்புகள் ஆகியவை விரவி கிடந்துள்ளன.
19 Jun 2025 9:44 AM
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் - அதிர்ச்சி சம்பவம்
அழகுசாதன பொருட்கள், உடைகள், மசாலா பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
19 May 2025 5:14 AM
பிரதமர் மோடியுடன் ஜப்பானிய தொழிலதிபர்கள் சந்திப்பு
பிரதமர் மோடியை ஜப்பானிய தொழிலதிபர்கள் சந்தித்தனர்.
5 March 2025 3:04 PM
காதலியுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து மனைவியை தீர்த்து கட்டிய தொழிலதிபர்
பஞ்சாப்பில் மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்த வழக்கில், தொழிலதிபர் மற்றும் கள்ளக்காதலி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Feb 2025 6:00 AM
சொத்து தகராறு: பிரபல தொழிலதிபரை 73 முறை கத்தியால் குத்தி கொன்ற பேரன்
தெலுங்கானாவில் சொத்து தகராறில் பிரபல தொழிலதிபரை, பேரன் 73 முறை கத்தியால் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
9 Feb 2025 9:57 AM
காலை நடைபயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய தொழிலதிபர் சுட்டுக்கொலை...டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்
தப்பியோடிய குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
7 Dec 2024 8:44 AM
தொழிலதிபரை கொல்ல ஏவிய கூலிப்படை நபராலேயே படுகொலை செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்
உத்தரகாண்டில் தொழிலதிபர் பாஜி, பதிலுக்கு ரூ.10 கோடியை அர்ஜுனிடம் கொடுத்து மஞ்சேஷை கொலை செய்யும்படி கூறியுள்ளார்.
4 Dec 2024 7:31 PM
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடம்?
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Oct 2024 3:18 PM
ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி: வழக்கமான பரிசோதனை என விளக்கம்
நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என எக்ஸ் தள பதிவில் ரத்தன் டாடா கூறியுள்ளார்.
7 Oct 2024 7:59 AM
தமிழக தொழிலதிபர்களுக்கு வெளிமாநிலங்களில் அழைப்பு!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
26 Aug 2024 12:42 AM
அம்பானி இல்ல திருமண விழா; அத்துமீறி நுழைய முயன்ற தொழிலதிபர் உள்பட 2 பேர் கைது
அம்பானி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்கான முறையான அழைப்பிதழ் இல்லாமல் நுழைய முயன்ற தொழிலதிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 July 2024 4:29 PM