
சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் மற்றும் சிலி நாட்டில் இருந்தும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
11 Oct 2025 1:32 AM
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி
ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ்.
11 Oct 2025 12:52 AM
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு
ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ்.
10 Oct 2025 2:52 AM
பப்புவா நியூ கினியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.6 ஆக பதிவு
பப்புவா நியூ கினியா தீவின் லே நகரில் இருந்து மேற்கே 26 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
7 Oct 2025 12:47 PM
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
6 Oct 2025 3:40 AM
மியான்மர்: 3 நாட்களில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
மியான்மரில் கடந்த 3-ந்தேதி காலை 9.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
6 Oct 2025 12:03 AM
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்சில் சிக்கி தவிக்கும் சிக்கமகளூரு மாணவி
பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.9 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
4 Oct 2025 3:49 PM
மணிப்பூர், அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்
மேற்கு வங்கம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
3 Oct 2025 3:04 AM
பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 72 பேர் பலி
நிலச்சரிவில் சிக்கி புதையுண்ட பலரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
3 Oct 2025 1:42 AM
துருக்கியில் நிலநடுக்கம்: குலுங்கிய கட்டிடங்கள்; தெருவுக்கு ஓடிய மக்கள்
நிலநடுக்கம், இஸ்தான்புல் நகரின் தென்மேற்கே மர்மரா கடலில் மையம் கொண்டிருந்தது.
2 Oct 2025 9:15 PM
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பிரதமர் மோடி உருக்கமான பதிவு
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
1 Oct 2025 11:34 AM
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 69 ஆக உயர்வு
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் சரிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.
1 Oct 2025 6:24 AM