
நேபாளம் - சீனா எல்லையில் கனமழை, வெள்ளம்; 9 பேர் பலி
வெள்ளத்தில் மாயமானோரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
9 July 2025 8:19 PM
சீனா-நேபாள எல்லையில் நிலச்சரிவு: 17 பேர் மாயம்- மீட்பு பணிகள் தீவிரம்
சீனா-நேபாள எல்லையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் மாயமாகியுள்ளனர்.
8 July 2025 11:50 AM
நேபாளத்தில் 4.2 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம்
நேபாளத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
29 Jun 2025 2:57 PM
டி20 வரலாற்றில் முதல் முறை... ஒரே ஆட்டத்தில் 3 சூப்பர் ஓவர்கள்
டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்ட போட்டியாக நெதர்லாந்து - நேபாளம் போட்டி அமைந்தது.
17 Jun 2025 6:57 AM
நேபாள அணியுடன் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.
13 Jun 2025 7:35 AM
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.4 ஆக பதிவு
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
28 May 2025 2:56 PM
55 வயதில் 31வது முறையாக எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த நபர்
நேபாளத்தைச் சேர்ந்த காமி ரீட்டா (55) எவரெஸ்ட்டில் ஏறுபவர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார்.
28 May 2025 10:25 AM
மலையேற்றத்தின்போது மயங்கி விழுந்து இந்தியர் உயிரிழப்பு
இந்தியா, நேபாளம் இடையே இமயமலை உள்ளது
17 May 2025 4:55 AM
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
14 May 2025 1:20 PM
ஒடிசா பல்கலைக்கழக விடுதியில் மரணம்; நேபாள மாணவியின் இறுதி சடங்கை செய்த தந்தை
நேபாள அரசு, மாணவி மரண விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை தேவை என வலியுறுத்தி உள்ளது.
3 May 2025 11:23 PM
3 மாதங்களில் 2-வது சம்பவம்; ஒடிசா கல்வி மையத்தில் நேபாள மாணவி தூக்கு போட்டு தற்கொலை
3 மாதங்களுக்கு முன், நேபாள நாட்டை சேர்ந்த பிரகிரிதி லம்சால் என்ற மாணவி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 May 2025 10:13 PM
நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
24 April 2025 2:56 PM