
புதுச்சேரி: போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்.. ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறை
பெரும்பாலான கடைகள் அடைப்பு, பந்த் காரணமாக ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
9 July 2025 2:47 AM
ராணிப்பேட்டை: சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு 7-ம் தேதி விடுமுறை
சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கை ஒட்டி அம்மாவட்ட கலெக்டர் சந்திரகலா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
5 July 2025 2:00 AM
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு? - வெளியான தகவல்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
7 April 2025 3:16 PM
ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம்: பள்ளிகளுக்கு விடுமுறை
தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
14 March 2025 1:22 AM
கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம்: பள்ளிகளுக்கு விடுமுறை; போக்குவரத்து மாற்றம்
தேர்திருவிழாவை முன்னிட்டு கோனியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
5 March 2025 3:30 AM
அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை
அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
24 Dec 2024 2:01 AM
தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
13 Dec 2024 12:51 AM
விடுமுறை விடப்பட்ட 19 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
விடுமுறை விடப்பட்ட 19 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
12 Dec 2024 2:15 AM
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
3 Dec 2024 12:55 AM
புயல் எதிரொலி.. எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
29 Nov 2024 12:22 PM
கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை கரையை கடக்கிறது.
28 Nov 2024 10:28 PM
கனமழை எதிரொலி: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
28 Nov 2024 1:11 AM