
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியில் ஒரு வாலிபர், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
13 Aug 2025 4:05 PM
இளம்பெண்ணை 5 பைக்குகளில் துரத்திய கும்பல்; வயலில் கூட்டு பாலியல் வன்கொடுமை: வைரலான அதிர்ச்சி வீடியோ
பல்ராம்பூர் மாவட்ட எஸ்.பி.யின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளன.
12 Aug 2025 9:09 PM
நாமக்கல்லில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - சிறப்பு எஸ்.ஐ. கைது
55 வயதான மோகன் குமார் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
12 Aug 2025 1:16 PM
பெண் டாக்டருக்கு பாலியல் வன்கொடுமை: பிரபல ராப் பாடகரை கைது செய்ய லுக் அவுட் நோட்டீஸ்
ராப் பாடகர் வேடன் என்னை அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார் என்று பெண் டாக்டர் புகார் அளித்தார்.
12 Aug 2025 3:32 AM
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
8 Aug 2025 1:18 AM
சிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளியின் பெயர், ஊர் விவரங்கள் வெளியீடு
இளைஞருக்கு மருத்துவ பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் கவரைப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
26 July 2025 11:51 AM
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம் அளித்திருந்தார்.
26 July 2025 4:02 AM
பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மாதத்தில் ஆயுள் தண்டனை; ரெயில்வே போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு
கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்கள் கம்பார்ட்மென்டில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
22 July 2025 11:08 AM
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் வெகுமதி
தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 July 2025 3:09 PM
தர்மஸ்தலா விவகாரத்தில் உரிய விசாரணை மூலம் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் - நடிகை ரம்யா
கர்நாடக மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 100 பெண்களை கொன்று கோவில் நிலத்தில் புதைக்கப்பட்டதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.
20 July 2025 3:57 PM
நடுங்கவைத்த சிறுமி பாலியல் வன்கொடுமை - வெளியானது குற்றவாளியின் புதிய புகைப்படம்
8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் குற்றவாளியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
19 July 2025 7:12 AM
திருவள்ளூரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
சிறுமியின் வாயை கைகளால் பொத்தி அருகே இருந்த மாந்தோப்புக்குள் ஆசாமி தூக்கி சென்றார்.
18 July 2025 1:12 PM